thanjavur பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 16, 2019 பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது